Tuesday, July 7, 2009
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் 20 ஆயிரம் தமிழர்கள் கொலை: தி டைம்ஸ் தகவல்.
Posted by மு.இரா at 4:17 AM 0 comments
Labels: காணொளி, காலகொடுமை, சிங்களபேய்கள், தமிழீழ மக்கள், தமிழீழம், படங்கள்
Wednesday, May 27, 2009
சீமான் பேச்சு: பிரபாகரன் உயிரோடு உள்ளார். (காணொளி)
Posted by மு.இரா at 7:47 AM 2 comments
Labels: காணொளி, புரட்சியாளன் சீமான்
ராஜபக்ஸேவின் மரண அறிவிப்பு… (வீடியோ ஆதாரத்துடன்…)
விளக்கமா…
இது தமிழின் விசேட செய்திகள், ஸ்ரீலங்காவின் அதிபர் ராஜபக்ஸே, இன்று கொடுருமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இவர்களது திட்டத்தில் 9 மணி அளவு இரவில் குறி சுட்டு (Sniper shot) தாக்குதலுக்கு உள்ளானார். கடந்த தினத்தன்று தனது தாய் மண்னை முத்தமிடுவதாக கூறி விமான நிலையத்தில், மகிந்த ராஜபக்ஸே முட்டு காலில் இருந்து தனது தாய் மண்னை முத்தமிட்டார். அவர் முட்டு காலில் இருக்கின்ற பொழுது, முட்டு காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக, மகிந்த ராஜபக்ஸே பாதிக்கப்பட்டுள்ளார். என்னினும் விமான நிலையத்தில் கும்பிடுகிற பொழுது, முட்டு காலில் ஏற்பட்ட உபாதை மறைத்து மகிந்த ராஜபக்ஸே பாரளுமண்றத்தில் சிறப்புரை ஆற்றி இருந்தார். எனினும் காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக, அவர் சிங்கள கிராமத்தில் உள்ள ஆயுர்வேத வைத்திய சாலைக்கு, சென்ற பொழுது அங்கு குறி சுட்டு தாக்குதலுக்கு (Sniper shot) இலக்கானார். இப்பொழுது நீங்கள் காணோளியில் பார்க்கின்ற மகிந்த ராஜபக்ஸே வேட்டிகள் மற்றும் அணிந்திருத்த ஆடைகள் எதுவுமின்றி, கழுத்தில் போட்ட சால்வையுடன் அவர் உயிரிழந்தார். இது விசேட செய்திகள்………
நன்றி: www.youtube.com
Posted by மு.இரா at 6:27 AM 1 comments









